நீங்கள் தேடியது "lion"
1 Oct 2022 12:00 PM
பரபரப்பான சாலையில் கம்பீர நடைபோட்ட பெண் சிங்கங்கள்
15 Jun 2021 2:55 AM
சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவர்களின் கண்காணிப்பில் சிங்கங்கள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...
12 Jun 2021 3:09 AM
மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா - தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
10 Jun 2021 4:05 AM
வண்டலூரில் விலங்குகள் தீவிர கண்காணிப்பு... 7 விலங்குகளிடம் மாதிரிகள் சேமிப்பு
வண்டலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களும்,பிற விலங்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
11 July 2019 5:00 AM
சிங்கங்கள் உடலில் ஒளிரும் வண்ணம் : உயிரிழப்பை தடுக்க குஜராத் வனத்துறை புதிய முயற்சி
குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் காட்டில் உலா வரும் சிங்கங்கள் உடம்பில் ஒளிரும் வர்ணம் பூசும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
26 Jun 2019 3:56 AM
சிங்கத்துடன் விளையாடிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், துபாய் விலங்கில் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
20 Jun 2019 5:08 AM
குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி
குஜராத்தில், விவசாயி ஒருவர் வெறும் பிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
28 April 2019 6:57 AM
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி
சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
4 Dec 2018 3:56 AM
சிங்கத்தை துரத்திய துணிச்சல் நாய்...
குஜராத் மாநிலத்தில் கிராமம் ஒன்றில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்கத்தை, நாய் ஒன்று விரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
19 Oct 2018 7:45 AM
சிங்க குட்டியை அரவணைத்த நாய்
இலங்கையில் தாயை விட்டுப் பிரிந்த சிங்க குட்டிக்கு, நாய் ஒன்று அடைக்கலம் அளித்துள்ளது.