நீங்கள் தேடியது "Liberation Tigers"
15 Nov 2019 8:12 AM IST
பெரு : 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு
பெரு நாட்டின் LAMBAYEQUE பகுதியில், தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் புதைந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
17 Oct 2019 10:10 PM IST
(17/10/2019) ஆயுத எழுத்து : சீமானுக்கு வலுக்கும் எதிர்ப்பு : அடுத்தது என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : கல்யாண சுந்தரம், நாம் தமிழர் கட்சி, கே.டி.ராகவன், பா.ஜ.க, வன்னி அரசு விடுதலை சிறுத்தைகள், ரகோத்தமன், சிபிஐ அதிகாரி(ஓய்வு) நேரடி விவாத நிகழ்ச்சி..
16 Oct 2019 9:50 AM IST
குழந்தைகளின் ஆபாச படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் : 7 பேருக்கு வலைவீச்சு
குற்றவாளிகளை பிடிக்க, சிபிஐ சென்னையில் முகாம்
16 Oct 2019 8:13 AM IST
"நாட்டில் ஏழ்மை , வறுமைக்கு காங்கிரசே காரணம்" - சீமான் | Seeman|Congress
"தேசிய ஒருமைப்பாட்டை சிதைப்பதே காங்கிரஸ்தான்"
16 Oct 2019 1:50 AM IST
சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது - அமைச்சர் ஜெயக்குமார்
ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் வெளியிட்ட கருத்து விஷமத்தனமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
15 Oct 2019 8:11 AM IST
"பாதுகாப்பான அணு உலை என்ற ஒன்றே கிடையாது" - சீமான்
"செர்னோபில் பேரழிவுக்கு பிறகு அணு ஒப்பந்தம் செய்தார் ராஜீவ் காந்தி"
14 Oct 2019 10:10 PM IST
(14/10/2019) ஆயுத எழுத்து - சீறும் சீமான் : சிக்கல் யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : கார்த்திக் ,நாம் தமிழர் கட்சி // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை செல்வராஜ், அதிமுக // கே.எஸ் அழகிரி , காங்கிரஸ்
3 Dec 2018 7:48 AM IST
விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்களும், தளபதிகளும், மக்களுக்காக இறுதியுத்ததில் உயிரிழந்துவிட்டனர் என்பதே நிஜம் என முன்னாள் போராளி துளசி குற்றம் சாட்டினார்.