நீங்கள் தேடியது "leopard"
30 March 2019 2:11 AM IST
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி : கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சி
சேலம் தார்காடு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் அங்கு மக்களிடையே பீதி நிலவுகிறது.
6 Feb 2019 5:32 PM IST
வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது : சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
நீலகிரி மாவட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தையை, கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
2 Feb 2019 11:10 AM IST
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலி - நண்பர் கேட்டதால் வாங்கி வந்ததாக பயணி தகவல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சிறுத்தைப்புலி குட்டியை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
24 Jan 2019 11:21 PM IST
ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை - அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
18 Jan 2019 3:50 PM IST
படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...
நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.
27 Dec 2018 3:30 PM IST
சிறுத்தை தாக்கி 6 பேர் காயம்
வாணியம்பாடி அருகே, ஆறுபேரை தாக்கிய சிறுத்தை ஒன்று, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
6 Dec 2018 1:47 AM IST
வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...
ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
4 Oct 2018 4:29 AM IST
குன்னூர் பகுதியில் நள்ளிரவில் நடமாடும் கரடிகள்...
குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
9 Aug 2018 3:35 PM IST
அரசு போக்குவரத்து பணிமனையில் சிக்கித் தவிக்கும் மரநாய்
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி பணிமனையின் மேற்கூரையில் மர நாய் சிக்கித் தவிக்கிறது.
29 July 2018 10:35 AM IST
வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் மீட்பு
மேற்கு வங்கத்தில் சுக்னா மற்றும் பைகுந்தபூர் வன பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று பெண் சிறுத்தை குட்டிகள் வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
19 July 2018 8:46 AM IST
சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.