நீங்கள் தேடியது "Leaders Mourning"

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு
14 Dec 2018 9:54 AM IST

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் - மத்திய அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும் - பிரதமர் மோடி உருக்கம்
18 Aug 2018 7:58 AM IST

"வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும்" - பிரதமர் மோடி உருக்கம்

புதிய இந்தியாவை நாம் உருவாக்க வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்
17 Aug 2018 9:57 AM IST

வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

வாஜ்பாயின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் - வெங்கையா நாயுடு
17 Aug 2018 9:07 AM IST

"வாஜ்பாயின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்" - வெங்கையா நாயுடு

மறைந்த வாஜ்பாயின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு புகழாரம் சூட்டி உள்ளார்.

வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு - ஸ்டாலின்
17 Aug 2018 8:15 AM IST

"வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு" - ஸ்டாலின்

வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு , பிரதமராக உலகளவில் பாராட்டு பெற்றவர் வாஜ்பாய் ,கருணாநிதியின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் அவரது இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் என தெரிவித்துள்ளார். .