நீங்கள் தேடியது "law"
27 Nov 2018 8:24 PM IST
பிரபல ரவுடிகள் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது...
புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் 2 பேரை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
30 Oct 2018 11:20 PM IST
சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கு : தண்டிக்கப்பட்ட 21 மாணவர்கள் விடுதலை - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கில், தண்டிக்கப்பட்ட 21 மாணவர்களையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 Oct 2018 3:35 PM IST
கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Sept 2018 10:07 PM IST
சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் தந்தை மீது தாக்குதல்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
22 Sept 2018 5:48 PM IST
தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி
தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
7 Aug 2018 1:57 PM IST
ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை.
6 Aug 2018 2:10 PM IST
"தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு நேரம் வந்து விட்டது" - சட்டம் இயற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை
தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2018 7:28 AM IST
ஆதின மடத்திற்கு செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினையை நித்யானந்தா ஏற்படுத்த கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
இளைய ஆதினம் என்ற எண்ணம் இல்லாமல் மதுரை ஆதின மடத்திற்கு செல்லாம் என நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 July 2018 8:10 AM IST
"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
6 July 2018 2:44 PM IST
பந்தயம் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை
பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க, மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.