நீங்கள் தேடியது "Latest Update"
7 Aug 2018 8:03 PM IST
திமுக தலைவர் கருணாநிதி இறப்பு : தலைவர்கள் இரங்கல்
கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (07.08.2018) மாலை 6.10 மணியளவில் பிரிந்தது.
7 Aug 2018 7:15 PM IST
திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி(95) உடல்நலக் குறைவால் மாலை 6.10 மணிக்கு காலமானார் - காவேரி மருத்துவமனை அறிக்கை.
7 Aug 2018 4:49 PM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது - காவேரி மருத்துவமனை
கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்
7 Aug 2018 3:53 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர்.