நீங்கள் தேடியது "late people Protest"

அம்மா திட்ட முகாம்  நடைபெறுவதில் தாமதம் : சமுதாய கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 Aug 2019 5:00 PM IST

அம்மா திட்ட முகாம் நடைபெறுவதில் தாமதம் : சமுதாய கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் அம்மா திட்ட முகாம் நடைபெறாததால், சமுதாய கூடத்தில் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.