நீங்கள் தேடியது "Last Rites"

நெல்லை முன்னாள் மேயர்  கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு
29 July 2019 6:41 PM IST

"நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு"

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?
25 July 2019 5:52 PM IST

படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார்.

வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்
28 April 2019 9:47 AM IST

வசந்தி ஸ்டான்லியின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்

கவிஞர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் வசந்தி ஸ்டான்லி என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்.

ஆட்டம் பாட்டத்துடன் அல்லிமுத்து கோவில் காளை உடல் அடக்கம்
20 Jun 2018 2:07 PM IST

ஆட்டம் பாட்டத்துடன் அல்லிமுத்து கோவில் காளை உடல் அடக்கம்

வேடசந்தூர் அருகே தங்கம்மாபட்டி கிராமத்தில் உயிரிழந்த அல்லிமுத்து கோவில் காளை உடல், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது