நீங்கள் தேடியது "ladakh"

எல்லையில் ரோந்து பணி - சின்னூக் விமானம் சீறி பாய்ந்தது
11 Oct 2020 10:52 AM IST

எல்லையில் ரோந்து பணி - சின்னூக் விமானம் சீறி பாய்ந்தது

லடாக் எல்லை பகுதிகளில் நிலையற்ற சூழல் நிலவும் நிலையில் பாதுகாப்பு காரணமாக இந்திய விமான படையின் சின்னூக் விமானம் ரோந்து பணியில் ஈடுபட சென்ற காட்சியை காணலாம்.

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி - எல்லையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி முறியடிப்பு
31 Aug 2020 2:29 PM IST

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி - எல்லையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி முறியடிப்பு

கிழக்கு லடாக்கில் மீண்டும் அத்துமீற முயன்ற சீன ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
6 July 2020 4:26 PM IST

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...
6 July 2020 2:11 PM IST

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா? சம்பிரதாயமா?
3 July 2020 9:50 PM IST

(03.07.2020) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : எச்சரிக்கையா? சம்பிரதாயமா?

சிறப்பு விருந்தினர்களாக : கே.டி.ராகவன், பாஜக // மாணிக் தாகூர், காங்கிரஸ் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்

சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்
18 Jun 2020 7:29 AM IST

சிறப்பு விமானத்தில் வந்தது, ராணுவ வீரர் பழனியின் உடல்

லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று காலை உடல் அடக்கம் நடைபெறுகிறது.

(17/06/2020)  ஆயுத எழுத்து :  சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா?
17 Jun 2020 9:58 PM IST

(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா?

(17/06/2020) ஆயுத எழுத்து : சீனாவின் சமாதானம் : பதுங்கவா? பாயாவா? சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி, காங்கிரஸ் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்

லடாக்க்கில் களைகட்டியது குரு ரின்போச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
5 March 2020 10:43 AM IST

லடாக்க்கில் களைகட்டியது குரு ரின்போச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

லடாக் மாநிலம் லே நகரில் உள்ள மடலாயத்தில், பத்மசம்பவா என்றழைக்கப்படும் குரு ரின்போச்சேவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது.

லடாக் : பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி
3 Nov 2019 8:09 AM IST

லடாக் : பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி

சாரணர் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி லடாக் முகாமில் நடைபெற்றது.

கோவை : பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த இளைஞர் சிக்கினார்
15 Sept 2019 1:16 PM IST

கோவை : பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த இளைஞர் சிக்கினார்

கோவையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குஜராத் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ சதித் திட்டம்
29 Aug 2019 3:01 PM IST

பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குஜராத் வழியாக நாட்டிற்குள் ஊடுருவ சதித் திட்டம்

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோ அல்லது தீவிரவாதிகள் சிறு படகுகள் மூலம் நுழைய உள்ளதாக, புலனாய்வுத்துறை அளித்த எச்சரிக்கையை அடுத்து குஜராத் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு
26 Aug 2019 12:35 AM IST

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.