நீங்கள் தேடியது "Lack of Doctors"

28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்  - எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவமனை
3 Oct 2019 9:56 AM GMT

28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் - எழிலரசி, குழந்தைகள் நல மருத்துவமனை

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 28 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக இயக்குநர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் கதிரவன்
2 Oct 2019 12:11 PM GMT

டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் கதிரவன்

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
19 July 2018 1:03 PM GMT

வருவாய்த்துறை அமைச்சர் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொகுதியான திருமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதியுறுவதாக புகார் எழுந்துள்ளது