நீங்கள் தேடியது "k.Veeramani"

திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தி.க.தலைவர் கி.வீரமணி
31 March 2021 9:46 AM IST

திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - தி.க.தலைவர் கி.வீரமணி

அதிமுகவினருக்கும், பிரதமருக்கும் பேசுவதற்கு சரக்கு இல்லாததால் ராசா பேச்சை திரும்ப திரும்ப பேசி வருவதாக,திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை - எஸ்.வி.சேகர்
23 Jan 2020 4:53 PM IST

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக திறந்து விடப்பட்ட சர்க்கஸ் கம்பெனி - கி.வீரமணி
29 March 2019 7:22 PM IST

அதிமுக திறந்து விடப்பட்ட சர்க்கஸ் கம்பெனி - கி.வீரமணி

அதிமுக திறந்து விட்ட சர்கஸ் கம்பெனி போல் உள்ளது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
29 Oct 2018 3:07 AM IST

திட்டங்களை தடுத்து நிறுத்தியவர் அமைச்சர் வீரமணி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி
5 Aug 2018 9:40 PM IST

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் - கி.வீரமணி

ஆகம விதிபடி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

திமுக-வினர் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
30 July 2018 4:19 PM IST

திமுக-வினர் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

மருத்துவர்களின் சிகிச்சையால் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவதாக அறிக்கையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி நலமுடன் திரும்புவார் - கி.வீரமணி நம்பிக்கை
29 July 2018 11:44 AM IST

கருணாநிதி நலமுடன் திரும்புவார் - கி.வீரமணி நம்பிக்கை

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என திராவிடர் கழக தலைவர் வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.