நீங்கள் தேடியது "Kushbu"

அபிநந்தன் படத்தை வைத்து பிரசாரம் செய்வது தவறு - குஷ்பூ, காங்.
9 March 2019 10:31 AM IST

"அபிநந்தன் படத்தை வைத்து பிரசாரம் செய்வது தவறு" - குஷ்பூ, காங்.

அபிநந்தன் படத்தை வாகனங்களில் வைத்து அரசியல் பிரசாரம் செய்வது தவறானது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்தார்