நீங்கள் தேடியது "Kumki Yaanai"
5 Feb 2019 2:17 AM
சின்னத்தம்பி செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள யானை சின்னத்தம்பியின் நடவடிக்கைகளை மயக்க மருந்து நிபுணர் ஆய்வு செய்துள்ளார்.
4 Feb 2019 11:09 AM
"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது
4 Feb 2019 8:29 AM
சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு...
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2019 7:54 AM
கும்கி யானையுடன் விளையாடும் சின்னதம்பி
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னத் தம்பி, 2 நாட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ளது.
3 Feb 2019 11:51 AM
'சின்னதம்பி' காட்டு யானையின் பயணம்...
பயணங்கள் முடிவதில்லை என்பது போல் காட்டு யானை சின்னத்தம்பியின் பயணமும் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது.
2 Feb 2019 7:14 PM
மைவாடி அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி - குறைந்த அளவு மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முடிவு
கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்ட சின்னதம்பி யானை, உடுமலையை அடுத்த மைவாடியில் முகாமிட்டுள்ளது.
2 Feb 2019 2:22 PM
சின்னத்தம்பி யானைக்கு மன அழுத்தம் இல்லை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற திட்டம் இருப்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
2 Feb 2019 5:50 AM
ரயில் நிலையத்திற்குள் புகுந்த சின்னதம்பி யானை...
கோவை, பொள்ளாச்சியை தொடர்ந்து திருப்பூர் பகுதிக்கு வந்துள்ள சின்னத்தம்பி யானை, மைவாடி இரயில் நிலையம் அருகே பதுங்கியிள்ளது.
25 Jan 2019 8:36 AM
வனத்துறையிடம் சிக்கிய சின்னதம்பி
கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை சின்னதம்பியை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.