நீங்கள் தேடியது "kumbakonam"
11 Sept 2018 3:45 AM IST
"கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்"
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது
10 Sept 2018 7:43 AM IST
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பகவத் விநாயகருக்கு பல வண்ணங்களால் ஆன பண அலங்காரம்...
காஞ்சி மகா பெரியவரால் வணங்கப்பட்ட பகவத் விநாயகருக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பல வண்ணங்களால் ஆன ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
9 Sept 2018 2:30 AM IST
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு - அமைச்சர் துரைக்கண்ணு
முக்கொம்பில் மதகுகள் உடைப்பு சரி செய்யப்பட்டு, இன்று முதல் டெல்டா மாவட்ட சாகுபடிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 4:57 PM IST
பகவத் விநாயகர் கோயிலில் சிவனுக்கு விநாயகர் பூஜை செய்யும் நிகழ்ச்சி
கும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற பகவத் விநாயகர் கோயில் காஞ்சி பெரியவர் உள்ளிட்ட மகான்கள் வணங்கிய சிறப்பு பெற்றது.
6 Sept 2018 12:56 AM IST
"ஓய்வு திட்டம் விரைவில் அறிவிப்பு " - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் பேச்சு : ஆசிரியர்கள் அதிர்ச்சி
4 Sept 2018 10:11 PM IST
"கல்வியில், பிரதமரின் கனவை நனவாக்குவோம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
கல்வித்துறையில் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை, தமிழக அரசு நனவாக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.
4 Sept 2018 1:55 PM IST
ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
960 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
2 Sept 2018 1:40 PM IST
மாணவர்கள் மன அழுத்தம் போக்க பாரம்பரிய விளையாட்டு
மாணவர்களின் மன அழுத்தம் போக்க கும்பகோணம் பகுதியில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
1 Sept 2018 3:08 PM IST
"பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம்" 5 பேர் கைது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 Sept 2018 10:01 AM IST
உயிரிழந்த சித்தர் 2 நாட்களுக்கு பின் கும்பகோணம் அருகே அடக்கம்
கும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சாமியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.
1 Sept 2018 9:04 AM IST
வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 2:29 PM IST
தி.மு.க. நடத்திய இரங்கல் கூட்டம், கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது - பொன்.ராதாகிருஷ்ணன்
கருணாநிதிக்கு உள்ள தனித்தன்மையான விசயங்கள் தனக்கு இல்லை என்று கூறிய ஸ்டாலின், அதை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.