நீங்கள் தேடியது "kumbakonam"
8 Feb 2019 2:26 AM IST
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலையான சம்பவம் : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்...
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
6 Feb 2019 7:47 PM IST
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இரு குடும்பம் : பஞ்சாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
கும்பகோணத்தில் கோவிலுக்கு பணம் கொடுக்காத இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Feb 2019 9:51 AM IST
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்
திருப்பூர் பிச்சம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்ருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 Feb 2019 3:18 AM IST
100 வகையான யோக கலைகளை 25 நிமிடங்கள் செய்து காட்டி மாணவர்கள் அசத்தல்...
100 வகையான யோக கலைகளை தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் செய்து காட்டி கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் அசத்தினர்.
5 Feb 2019 12:52 PM IST
2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை பெறுவது ஏன்? - ஆசிரியர்கள் அதிர்ச்சி
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 லட்சம் ஆசிரியர்களின் விபரங்களை தமிழக அரசு, கேட்டு பெற்றுள்ளதால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
5 Feb 2019 3:23 AM IST
தை அமாவாசை : 10,008 எலுமிச்சை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்...
தை அமாவாசையை முன்னிட்டு, விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்தெட்டு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
4 Feb 2019 3:00 PM IST
வீரசைவ மடத்தின் ஆலோசனை குழு கலைப்பு - மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் பேட்டி
கும்பகோணம் வீர சைவ மடத்தின் ஆலோசனை குழு கலைக்கப்பட்டதாக தற்போதைய மடாதிபதி நீலகண்ட சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
3 Feb 2019 11:42 PM IST
கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் : புதிய மடாதிபதியின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்
பரபரப்பு ஏற்பட்டதால் வீர சைவ மடத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 Feb 2019 4:49 AM IST
மடத்துக்குள் நுழைய புதிய மடாதிபதிக்கு எதிர்ப்பு: "வரும் 3-ம் தேதி பக்தர்களுடன் மடத்துக்குள் நுழைய முடிவு"
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்துக்குள் வரும் 3-ம் தேதி நுழைவு போராட்டம் நடத்தவுள்ளதாக மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
31 Jan 2019 10:34 AM IST
பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - வழக்கம் போல் செயல்படும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள்
ஒன்பது நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.
30 Jan 2019 3:24 AM IST
புதிய மடாதிபதி மீது தாக்குதல் - நீக்கப்பட்ட மடாதிபதியின் ஆதரவாளர்கள் மீது புகார்
கும்பகோணம் வீர சைவ மடத்திற்குள் புகுந்த சிலர், புதிய மடாதிபதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
29 Jan 2019 2:33 AM IST
தமிழ் மக்கள் கலை விழா: விடியவிடிய நடந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள்
கும்பகோணம் அருகே கபிஸ்தலம் கிராமத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடைபெற்றது