நீங்கள் தேடியது "Kudankulam Nuclear Power Plant"
31 Aug 2019 1:11 PM IST
கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!
இந்தியாவிலேயே முதல்முறையாக கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு சேமிப்பு நிலையத்தால் ஆபத்தும், பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன
27 Jun 2019 11:59 PM IST
கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவு : பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் - சுப, உதயகுமார்
கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவுகளை, கர்நாடகாவில் கொட்டுவதற்கு ஏன் ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்த்தார் என, பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் என்று சுப, உதயகுமார், கோரியுள்ளார்.
15 Jun 2019 5:11 PM IST
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: "வரும் 25ஆம் தேதி போராட்டம்" - திருமாவளவன்
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Jun 2019 8:09 AM IST
அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
18 May 2019 2:39 PM IST
பராமரிப்பு பணிகள் நிறைவு-மின் உற்பத்தி துவக்கம் : விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
18 July 2018 9:53 PM IST
கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு நிலம் அளிக்காதவர்களுக்கு, சி மற்றும் டி பிரிவு பணிகள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.