நீங்கள் தேடியது "KRS Dam"
12 Aug 2019 1:00 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
12 Aug 2019 7:34 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.
12 Aug 2019 7:07 AM IST
"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Aug 2019 7:55 PM IST
4 அல்லது 5 நாட்களில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் மேட்டூர் அணை...
கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
11 Aug 2019 6:11 PM IST
கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
11 Aug 2019 2:29 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
10 Aug 2019 5:05 PM IST
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு : தமிழகத்துக்கு நீர் திறப்பு 2 லட்சமாக உயர்வு
கனமழை எதிரொலியால், கர்நாடகாவில் இருந்து ஏற்கனவே ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் வெறியேற்றப்படும் நீரை ஐம்பதாயிரம் கனஅடியாக உயர்த்தப்பட உள்ளது.
7 Aug 2019 11:29 AM IST
"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.
25 July 2019 12:08 AM IST
ஆடி 18 - ல் காவிரியில் தண்ணீர் வருமா? - தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கும் டெல்டா மக்கள்
ஆடி பதினெட்டு திருவிழா நெருங்கி வரும் நிலையில், காவிரியில் நீர் வருமா என ஏங்கி நிற்கின்றனர் டெல்டா பகுதி மக்கள்
23 July 2019 1:57 PM IST
குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு...
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
23 July 2019 12:38 PM IST
ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24 Jun 2019 11:42 PM IST
கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பிரதிநிதிகள் மூலம் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள் - மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இரண்டு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.