நீங்கள் தேடியது "krishnan"
12 Aug 2019 1:31 AM IST
"மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்" - ரஜினி கருத்துக்கு சீமான் விமர்சனம்
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அவதாரங்களாக இல்லாமல் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
22 Jun 2019 3:38 AM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
14 July 2018 10:51 AM IST
கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா
கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா
29 Jun 2018 6:40 PM IST
சித்த மருத்துவ மாணவருக்கு கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
சித்த மருத்துவ மாணவருக்கு கல்வி கடன் வழங்க மறுத்த வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
29 Jun 2018 4:44 PM IST
மாணவிக்கு கல்விக்கடன் நிராகரிக்கப்பட்ட விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு
நாகை மாவட்ட மாணவி தீபிகாவிற்கு கல்வி கடன் வழங்காமல் நிராகரித்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது என இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
22 Jun 2018 6:48 PM IST
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு விளக்கம்
அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.