நீங்கள் தேடியது "kollidam"

இரவு பகலாக நடைபெறும் கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகுகள் சீரமைக்கும் பணி
31 Aug 2018 7:56 AM IST

இரவு பகலாக நடைபெறும் கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகுகள் சீரமைக்கும் பணி

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைந்த மதகு பாலத்தை சீரமைக்கும் பணிகள் இரவு பகலாக முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...
29 Aug 2018 5:36 PM IST

முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...

திருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதகுகள் உடைந்த பகுதியில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ஆய்வு...
23 Aug 2018 12:08 PM IST

மதகுகள் உடைந்த பகுதியில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் ஆய்வு...

கொள்ளிடம் ஆற்றில் தடுப்புச் சுவர் உடைந்த பகுதிக்கு தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர், முதன்மை தலைமை பொறியாளர், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆகியோர் இன்று காலை சென்று ஆய்வு செய்தனர்.

திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
22 Aug 2018 9:56 PM IST

திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன

சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...
22 Aug 2018 1:18 PM IST

சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், மக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
22 Aug 2018 10:03 AM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வீணாக கடலில் கலக்கும் நீர் : விவசாயிகள் வேதனை
21 Aug 2018 12:33 PM IST

வீணாக கடலில் கலக்கும் நீர் : விவசாயிகள் வேதனை

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொள்ளிடம் பழமையான ஆற்றுப்பாலத்தை இடிக்க வேண்டாம் - பொதுமக்கள் கோரிக்கை
21 Aug 2018 10:58 AM IST

"கொள்ளிடம் பழமையான ஆற்றுப்பாலத்தை இடிக்க வேண்டாம்" - பொதுமக்கள் கோரிக்கை

ஆங்கிலேயரால் கட்டப்பட்ட பழமையான,கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை இடிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் கரை சீரமைக்கப்பட்டு வருகிறது -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
21 Aug 2018 9:25 AM IST

"கொள்ளிடம் ஆற்றின் கரை சீரமைக்கப்பட்டு வருகிறது" -அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
21 Aug 2018 8:55 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதா ஆன்மாவே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்
20 Aug 2018 3:20 PM IST

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆனால் கடைமடைக்கு வராத தண்ணீர் - விவசாயிகள் மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
18 Aug 2018 5:34 PM IST

"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.