நீங்கள் தேடியது "Kodanad Estate"
26 Jan 2020 12:50 AM IST
"சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .
14 April 2019 6:07 PM IST
அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் - எடப்பாடி பழனிச்சாமி
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
14 April 2019 10:04 AM IST
"முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல்" - ஸ்டாலின்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
14 April 2019 4:58 AM IST
"கோடநாடு விவகாரத்தில் தொடர்புபடுத்த முயற்சி" - ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோடநாடு விவகாரத்தில் தம் பெயரை தொடர்புபடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.
11 April 2019 4:31 AM IST
கோடநாடு வழக்கு 12ம் தேதி விசாரணை
கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோரை உதகை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்
9 April 2019 9:04 AM IST
"தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்" - முதலமைச்சர், ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை
தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4 April 2019 3:46 PM IST
கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
28 March 2019 8:54 AM IST
கோடநாடு வழக்கு : சயான் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உள்ளிட்ட 10 பேரையும் போலீசார் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
26 March 2019 7:52 AM IST
கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்
கோடநாடு கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக, தெஹல்கா, மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2 Feb 2019 3:30 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு : 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
28 Jan 2019 5:22 PM IST
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயான், மனோஜ் மனு வாபஸ்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தொடர்ந்த மனு மீதான விசாரணைக்காக நாளை நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உதகை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
26 Jan 2019 5:11 AM IST
"கோடநாடு, வடநாடு என சொல்லி மிரட்ட முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"அதிமுகவை எதைச் சொல்லியும் மிரட்ட முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி