நீங்கள் தேடியது "kodaikanal"

நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்
15 Nov 2018 4:18 PM IST

நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்

தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

முள்வேலியில் சிக்கிய மலை அணிலை மீட்ட தன்னார்வலர்கள்
15 Nov 2018 8:46 AM IST

முள்வேலியில் சிக்கிய மலை அணிலை மீட்ட தன்னார்வலர்கள்

முள்வேலியில் சிக்கிய மலை அணிலை தன்னார்வலர்கள் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்
13 Nov 2018 9:12 AM IST

கொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 7 நக்சலைட்டுகள் திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது
8 Nov 2018 1:03 PM IST

போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது

கொடைக்கானலில் சர்கார் படத்திற்கு டிக்கெட்டு எடுக்க வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திய காவலரை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் இறந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி
2 Nov 2018 4:35 PM IST

கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் இறந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி

கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
29 Oct 2018 2:02 PM IST

கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டத்தில் மேம்பாட்டு பணி
17 Oct 2018 6:49 PM IST

பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டத்தில் மேம்பாட்டு பணி

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வனப்பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை....
6 Oct 2018 4:43 PM IST

வனப்பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை....

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானலில் மூன்று நாட்களுக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....
6 Oct 2018 1:23 PM IST

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்...மறுபரிசீலனை செய்ய கோரி இந்து அமைப்புகள் பேரணி....

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை மறுபரீசலனை செய்ய கோரி அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் சார்பில் கொடைக்கானலில் கண்டன பேரணி நடைபெற்றது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...
3 Oct 2018 3:17 AM IST

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கன மழை - பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்
1 Oct 2018 2:45 AM IST

மலர் கண்காட்சி - குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 வது சீசன் மலர் கண்காட்சியில் விதவிதமான பல்வேறு மலர்கள் இடம்பெற்றுள்ளன.

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்
12 Sept 2018 9:25 AM IST

விவசாய நிலங்களில் காட்டு யானைகள் முகாம்

கொடைக்கானல் அருகே புலியூர் மற்றும் அஞ்சுவீடு பகுதி விவசாய விளைநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.