நீங்கள் தேடியது "kiran bedi"

மக்கள் மத்தியில் தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - கிரண்பேடி
3 Jan 2021 10:30 AM IST

மக்கள் மத்தியில் தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - கிரண்பேடி

ஆளுநர் அலுவலகத்தையும், பிரதமரையும் மக்களிடையே தினமும் தவறாக சித்தரிப்பதை முதலமைச்சர் நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

கொரோனா பரவலுக்கு காரணம் மக்களே - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு
23 Aug 2020 9:32 AM IST

கொரோனா பரவலுக்கு காரணம் மக்களே - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா பரவலுக்கு காரணம் மக்கள் தான் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடை வீதிகளில் ஆய்வு
21 March 2020 10:47 AM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடை வீதிகளில் ஆய்வு

கொரோனா குறித்த அச்சம் இல்லாமல் கடை வீதிகளில் வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அதனை பொதுமக்கள் வாங்கிச் செல்வதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து
11 March 2020 3:16 PM IST

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசின் அன்றாட பணிகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புதுச்சேரி மராத்தான் போட்டி- கிரண்பேடி தொடங்கி வைத்தார்
5 Feb 2020 1:50 PM IST

புதுச்சேரி மராத்தான் போட்டி- கிரண்பேடி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியை அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு - கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தார் எம்.எல்.ஏ. தனவேலு
29 Jan 2020 6:14 PM IST

முதலமைச்சர் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு - கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தார் எம்.எல்.ஏ. தனவேலு

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.தனவேலு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்
26 Jan 2020 3:37 PM IST

புதுச்சேரியில் குடியரசு தின விழா உற்சாகம் - தேசியக்கொடி ஏற்றி வைத்த துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பல்வேறு சாதனைகள் படைத்த காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கி கெளரவித்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி
25 Jan 2020 9:54 AM IST

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இனி சூரிய மின்சக்தி

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள் ஒன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளிதகடுகளை துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்.

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
17 Jan 2020 2:24 AM IST

நாராயணசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு:"விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும்"- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது விசாரணை மேற்கொண்டால் ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு
17 Jan 2020 2:17 AM IST

முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
16 Jan 2020 2:21 AM IST

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ  ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு
15 Jan 2020 1:38 AM IST

முதலமைச்சர் மீது காங். எம்எல்ஏ ஊழல் புகார் - சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட கோரி பாஜக மனு

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஆளுங்கட்சி எம்எல்ஏவின் ஊழல் புகார் குறித்து விவாதிக்க சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜக எம்எல்ஏ-க்கள் மனு அளித்தனர்.