நீங்கள் தேடியது "Kim Jong Un"
12 April 2021 6:26 PM IST
கிம் ஜாங் உன் பொறுப்பேற்று 9ஆண்டுகள் நிறைவு - புகைப்படக் கண்காட்சி திறப்பு
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அவரின் புகைப்படக் கண்காட்சியானது நேற்று திறந்து வைக்கப்பட்டது.
11 Jan 2020 10:00 AM IST
வட கொரிய அதிபருக்கு டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் - இன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Oct 2019 10:28 AM IST
வட கொரிய அதிபரின் வெள்ளை குதிரை சவாரி
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், வெள்ளை குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
19 Jan 2019 8:10 AM IST
ட்ரம்ப் - கிம் ஜங் யுன் அடுத்த சந்திப்பு : பிப்ரவரி மாத இறுதியில் சந்திக்க முடிவு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜங் யுன் ஆகிய இருவரும் 2வது முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
11 Jan 2019 4:18 PM IST
டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி கிம் ஜாங் உன்...
அதிபர் டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி இருக்கும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், இரு நாட்டின் சந்திப்பு உலக நாடுகளுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
5 Jan 2019 2:22 PM IST
கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி
வடகொரியாவில் கிம் ஜோங் உன்னுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
5 Nov 2018 11:29 AM IST
சீன, வட கொரிய கலைஞர்கள் கலந்து கொண்ட அசத்தல் கச்சேரி...
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் சீன மற்றும் வட கொரிய கலைஞர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
19 Jun 2018 6:33 PM IST
சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு
சீனா செல்கிறார் கிம் ஜாங் உன் - சர்வதேச விவகாரம் குறித்து சீன அதிபருடன் பேச்சு
12 Jun 2018 12:01 PM IST
அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் சந்திப்பின் பின்னணி என்ன?
அமெரிக்கா மற்றும் வடகொரிய அதிபர்கள் சந்திப்பின் பின்னணி & முக்கியத்துவம் என்ன..?
12 Jun 2018 9:43 AM IST
வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது - அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம்
"வட கொரிய அதிபருடன் புத்தம் புது நல்லுறவு பூத்தது" சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதம் "அமெரிக்க அதிபரை சந்தித்து மகிழ்ச்சி" - கிம் ஜாங் உன்.
12 Jun 2018 9:23 AM IST
டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது ஏன்?
டிரம்ப், கிம்ஜாங் உன் சந்திப்புக்கு, சிங்கப்பூர் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது