நீங்கள் தேடியது "Kilpauk Death Result"
30 Nov 2019 9:23 AM GMT
"கீழ்ப்பாக்கம் மருத்துவமனை- இறப்பு எத்தனை?" - அறிக்கை கோரும் மாநில மனித உரிமை ஆணையம்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.