நீங்கள் தேடியது "KiKi"
30 Aug 2018 12:25 PM IST
விமானத்தில் கிகி சேலஞ்ச்...
பெண் விமானிகள் இருவர் விமானத்தில் கிகி சேலஞ்ச் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
3 Aug 2018 8:27 PM IST
சமூக வலைதளங்களில் பிரபலமாகும் "கிராமத்து கிகி சேலன்ஜ்" - ஏர் ஓட்டியபடி நடனமாடும் இளைஞர்கள்.
சமூக வலைத்தளங்களில் காரில் இருந்து இறங்கி ஆடும் கிகி சேலன்ஜ் பிரபலமாகி வரும் நிலையில் இளைஞர்கள் 2 பேர் வயல்வெளியில் ஆடும் நடனம் தற்போது வேகமாக பரவி வருகிறது.
2 Aug 2018 3:05 PM IST
குஜராத் பெண்ணின் 'கிகி சேலஞ்ச்' வீடியோ - காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் பெண்
ஓடும் காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் 'கிகி சேலஞ்ச்', வேகமாக பரவி வருகிறது.
31 July 2018 12:40 PM IST
KIKI Challenge ஐ ஏற்றுக்கொண்ட இந்தி நடிகை
KIKI Challenge ஆல் ஈர்க்கப்பட்ட இந்தி நடிகை ஆடா சர்மாவும் காரில் இருந்து குதித்து Drake பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
31 July 2018 12:28 PM IST
இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நடிகை ரெஜினாவின் Kiki challenge வீடியோ..!
கேடி பில்லா கில்லாடி ரெங்கா, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட தமிழ்பட நடிகை ரெஜினாவும் Kiki challenge ஐ ஏற்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
31 July 2018 12:13 PM IST
உலகம் முழுக்க பரவும் KIKI challenge விபரீதம்
உலகம் முழுக்க KIKI challenge என்ற பெயரில் ஒரு விபரீத முயற்சி பரவி வருகிறது.