நீங்கள் தேடியது "kids"

இணையத்தில் பரவும் 2k கிட்ஸின் சேட்டையை கண்டித்த நெட்டிசன்கள்... புகழுக்காக இதனை செய்ததாக வாக்குமூலம்
13 May 2021 8:07 AM

இணையத்தில் பரவும் 2k கிட்ஸின் சேட்டையை கண்டித்த நெட்டிசன்கள்... புகழுக்காக இதனை செய்ததாக வாக்குமூலம்

புகழுக்காக சிறுவன், சிறுமி செய்த காதல் சேட்டைகளே இப்போது அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இணையத்தை கலக்கிய 2K கிட்ஸ்களுக்கு நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

தூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்...  நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா?
24 April 2019 12:51 PM

தூத்துக்குடியின் ஆயத்த ஆடை சாம்ராஜ்யம்... நலிந்துவரும் தொழில் மீட்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் புதியமுத்தூரில், பல ஆண்டுகளாக வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துச்செல்லும் அரசியல் கட்சிகள், இந்த முறையாவது அதனை நிறைவேற்றுவார்களா என தொழிலாளர்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் மாநிலங்களை கூறும் ஒன்றரை வயது சிறுவன்
10 Jun 2018 8:09 AM

இந்தியாவின் மாநிலங்களை கூறும் ஒன்றரை வயது சிறுவன்

பெங்களூருவை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் ஒருவன் இந்தியா வரைபடத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் தனது கையை காட்டி கூறும் வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.