நீங்கள் தேடியது "Kerber"
9 Jun 2019 10:52 AM IST
பிரெஞ்ச் ஓபன் - ஆஸி. வீராங்கனை சாம்பியன்
பிரெஞ்ச் ஓபன் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி(ASHLEIGH BARTY) அசத்தியுள்ளார்.
9 Jun 2019 10:48 AM IST
பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி போட்டி : ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்ச் ஓபன் ஆடவர் அரையிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC) தோல்வியை தழுவி ரசிர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
3 Jun 2019 5:06 PM IST
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.
27 May 2019 10:16 AM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : பெடரர் அசத்தல் வெற்றி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
27 May 2019 9:18 AM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : கெர்பர் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.