நீங்கள் தேடியது "KC Karuppannan Dance"

நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன்
15 Oct 2019 5:09 PM IST

நடனமாடி வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, சுற்றுச்சூழல் அமைச்சர் கே சி கருப்பணன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.