நீங்கள் தேடியது "Kavitha"

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்
5 Nov 2018 6:20 PM IST

சபரிமலை நடை திறப்பு : பக்தர்கள் தரிசனம்

சித்திரை ஆட்டம் பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.

கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது - தமிழிசை சவுந்திரராஜன்
5 Nov 2018 5:23 PM IST

"கேரள முதல்வரின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்படுகிறது" - தமிழிசை சவுந்திரராஜன்

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கடைசி அத்தியாயம் அய்யப்பனால் எழுதப்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

நாளை சபரிமலை நடை திறப்பு
4 Nov 2018 6:16 PM IST

நாளை சபரிமலை நடை திறப்பு

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் - விபுதேந்திர தீர்த்த சுவாமிகள்
23 Oct 2018 1:36 PM IST

"சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும்" - விபுதேந்திர தீர்த்த சுவாமிகள்

சபரிமலை தொடர்பாக மக்கள் மனதில் இருப்பது, இறைவன் ஆசியால் நிறைவேறும் என மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்
21 Oct 2018 5:59 PM IST

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம்

இன்று சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஐ.ஜி. ஸ்ரீஜித் விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி
21 Oct 2018 3:00 PM IST

சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி

சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் -  திருவாடுதுறை ஆதினம்
21 Oct 2018 8:51 AM IST

"சபரிமலையில் உரிய நியமங்களை நியமித்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம்" - திருவாடுதுறை ஆதினம்

சபரிமலையில், உரிய நியமங்களை வகுத்து, தனி வழிபாட்டு தலம் அமைத்து பெண்களை வழிபட அனுமதிக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்

 சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல - பொன். ராதாகிருஷ்ணன்
20 Oct 2018 11:12 AM IST

" சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல" - பொன். ராதாகிருஷ்ணன்

தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் ஒரு சவாலாக சபரிமலைக்கு செல்வது கோயிலின் நடைமுறைக்கு நல்லது அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு  - ஆடிட்டர் குருமூர்த்தி
20 Oct 2018 9:48 AM IST

"அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு" - ஆடிட்டர் குருமூர்த்தி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018
19 Oct 2018 10:16 PM IST

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018 சிறப்பு விருந்தினராக : அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி // குணசங்கர், சாமானியர் // அருணன், சி.பி.எம்..

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
19 Oct 2018 9:39 PM IST

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி
19 Oct 2018 9:29 PM IST

சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.