நீங்கள் தேடியது "Karunanidhi recovering Well"

இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு
4 Aug 2018 1:38 PM IST

இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு

மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.

ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி... - மயில்சாமி அண்ணாதுரை
4 Aug 2018 1:09 PM IST

"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி..." - மயில்சாமி அண்ணாதுரை

ஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
2 Aug 2018 1:28 PM IST

கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்...
1 Aug 2018 9:41 PM IST

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்...

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்
31 July 2018 9:27 PM IST

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலின், அழகிரி, கனிமொழியிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தேன் - ரஜினி

கருணாநிதியின் சொத்து விவரம் என்ன? - மார்கண்டேய கட்ஜூவின் பதிவால் சர்ச்சை
31 July 2018 7:50 PM IST

கருணாநிதியின் சொத்து விவரம் என்ன? - மார்கண்டேய கட்ஜூவின் பதிவால் சர்ச்சை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து மார்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளானது.

கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை
31 July 2018 7:11 PM IST

கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை

சீராகி வருகிறது கருணாநிதியின் உடல் நிலை - காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை

கருணாநிதியின் தற்போதைய புகைப்படம் வெளியீடு...
31 July 2018 6:26 PM IST

கருணாநிதியின் தற்போதைய புகைப்படம் வெளியீடு...

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியீடு.

திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - ராகுல் காந்தி
31 July 2018 5:15 PM IST

திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன், அவர் நலமாக உள்ளார் என காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள்,  கருணாநிதியை பார்க்காமல் செல்ல மாட்டோம் என உறுதி
31 July 2018 8:14 AM IST

சென்னை நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள், கருணாநிதியை பார்க்காமல் செல்ல மாட்டோம் என உறுதி

திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து - அதிபரின் கடிதத்தை ஸ்டாலினிடம், இலங்கை அமைச்சர் வழங்கினார்
31 July 2018 7:52 AM IST

"கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து" - அதிபரின் கடிதத்தை ஸ்டாலினிடம், இலங்கை அமைச்சர் வழங்கினார்

கருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.