நீங்கள் தேடியது "Karunanidhi death"
8 Nov 2019 2:58 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க பிரமுகர் இல்ல திருமணம்
திருச்சி மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண விழா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்றது.
28 Aug 2019 8:08 AM IST
திமுக தலைவராக ஸ்டாலின் ஓராண்டு நிறைவு... கருணாநிதி வகுத்த பாதையில் கச்சிதமாக பயணம்...
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது சாதனைப் பயணம்....
8 Aug 2019 12:29 AM IST
"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - ஸ்டாலின்
"காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
10 Jun 2019 8:12 AM IST
கருணாநிதி பிறந்த நாள் விழா - மலேசிய சபாநாயகர் விக்னேஷ்வரன் பங்கேற்பு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், மலேசிய சபாநாயகர் விக்னேஷவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
26 May 2019 11:12 PM IST
திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.
11 May 2019 7:57 AM IST
கருணாநிதி, ஜெயலலிதா இல்லை : புதியவர் தினகரனுக்கு வாய்ப்பளியுங்கள் - தங்கதமிழ் செல்வன்
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்கள் இல்லாத நேரத்தில், புதியவரான தினகரனுக்கு வாய்ப்பு தாருங்கள் என அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 April 2019 10:56 AM IST
"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
11 April 2019 12:45 PM IST
நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்
9 April 2019 1:03 PM IST
பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.
3 April 2019 8:07 AM IST
கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய லிடியன் நாதஸ்வரம்
தி வேல்ட் பெஸ்ட் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த 13 வது சிறுவன் லிடியன் நாதஸ்வரம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்தினான்.
8 March 2019 6:47 PM IST
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் எங்களுக்கு வருத்தம் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 12:07 AM IST
20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019
20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்