நீங்கள் தேடியது "karnataka rains"
20 Aug 2019 4:10 PM IST
நீலகிரியில் மீண்டும் கனமழை : "மக்கள் அச்சப்பட தேவையில்லை " - இன்னோசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
11 Aug 2019 5:28 PM IST
சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்
சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
27 Aug 2018 8:05 PM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
22 Aug 2018 9:56 PM IST
திருச்சி: கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
திருச்சி:முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
22 Aug 2018 3:40 PM IST
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 8:24 AM IST
ஏழரை - 21.08.2018
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
18 Aug 2018 11:52 AM IST
நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு
கர்நாடக மாநிலம் குடகில் பெய்துவரும் மழையால் அங்குள்ள குஷால் நகர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
17 Aug 2018 7:54 AM IST
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 1:51 PM IST
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இடிந்து விழுந்த பழைய பாலம்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
16 Aug 2018 1:19 PM IST
காவிரியில் வெள்ளப்பெருக்கு : கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை
தண்ணீர் வீண் ஆவதை தடுக்க தீர்வு காண வேண்டும்
16 Aug 2018 12:37 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு புதிய உச்சத்தை தொட்டது
கனமழை காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு
16 Aug 2018 9:01 AM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மிதக்கும 500க்கும் மேற்பட்ட வீடுகள்
பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம்