நீங்கள் தேடியது "Karnataka MLA Resignation"
28 July 2019 6:47 AM GMT
"எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க சட்டம் தேவை" - புகழேந்தி
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.