நீங்கள் தேடியது "Karnataka Crisis"
26 Sept 2019 6:24 PM IST
கர்நாடக இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு
கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
31 July 2019 2:02 AM IST
எடியூரப்பா அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் : அமைச்சர் பதவியை பிடிக்க, மூத்த எம்.எல்.ஏக்கள் கடும் போட்டி
கர்நாடகாவில் மீண்டும் முதலமைச்சர் பதவியை பிடித்த எடியூரப்பா, தமது அமைச்சரவையை வரும் வெள்ளிக்கிழமை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார்.
29 July 2019 10:31 AM IST
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டம் சொல்வது என்ன ? - மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து
"கர்நாடக சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வாய்ப்பு"
28 July 2019 2:22 PM IST
கர்நாடகா : காங்.,ம.ஜ.த கட்சிகளின் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்
கர்நாடகாவில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், நாளை சட்டப் பேரவையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.
24 July 2019 10:29 PM IST
(24/07/2019) ஆயுத எழுத்து : கர்நாடகா சம்பவம் - ஜனநாயகமா..? பணநாயகமா..?
சிறப்பு விருந்தினராக : மாலன், பத்திரிகையாளர் // அருணன், சி.பி.எம் // தன்ராஜ், கர்நாடக பா.ஜ.க // லோகநாதன், கர்நாடக காங்கிரஸ்
24 July 2019 3:53 PM IST
தற்போதைய அரசியல்வாதிகள் ராட்சசர்கள் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்
எம்.எல்.ஏக்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது 2 நாட்களில் தெரியும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
24 July 2019 7:22 AM IST
நள்ளிரவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - பொறுப்பாளர் முரளிதராவ் தலைமையில் நடைபெற்றது
பெங்களூருவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
24 July 2019 6:55 AM IST
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் நீக்கம் - மாயாவதி அறிவிப்பு
கர்நாடக பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
24 July 2019 12:16 AM IST
ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து
ஆட்சியிழந்த குமாரசாமி - அரசியல் தலைவர்கள் கருத்து
20 July 2019 12:08 PM IST
பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
20 July 2019 8:44 AM IST
கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 July 2019 5:24 PM IST
நம்பிக்கை வாக்கெடுப்பை முடிவு செய்வது டெல்லியாக இருக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
தமது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை சபாநாயகரிடம் விட்டு விடுவதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதை டெல்லி முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.