நீங்கள் தேடியது "Kareena Kapoor"
4 Aug 2019 8:55 AM IST
கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீடு
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
13 July 2019 2:39 AM IST
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் - விஷால் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்று விஷால் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
27 Jun 2019 9:21 PM IST
ராணாவுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன்
2 ஆண்டு இடைவெளிக்குப்பின், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
26 Jun 2019 8:21 PM IST
விஜய் சேதுபதி படம் : அமலாபால் விலகல்
விஜய் சேதுபதியின் 33 - வது புதிய படத்தில், நாயகியாக அமலாபால் நடிப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
25 Jun 2019 2:19 PM IST
நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
23 Jun 2019 8:46 PM IST
நடிகர் சங்க தேர்தல் : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை
நடிகர் சங்க தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உடனடியாக எண்ணப்படமாட்டாது.
23 Jun 2019 7:48 PM IST
நடிகர் சங்க தேர்தல் : "அவசர தேர்தலால் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் வாக்களிக்க முடியவில்லை" - பாக்யராஜ்
தாமதமாக தபால் வாக்கு வந்து சேர்ந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2019 7:43 PM IST
நடிகர் சங்க தேர்தல் : கமல், விஜய், சூர்யா வாக்களித்தனர்
நடிகர் சங்க தேர்தலில் கமல், விஜய், சூர்யா, பிரபு, பார்த்திபன், ஆர்யா, விஜயகுமார், விவேக், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் வாக்களித்தனர்.
23 Jun 2019 7:39 PM IST
விறுவிறுப்பாக நடைபெற்றது நடிகர் சங்க தேர்தல்
பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
22 Jun 2019 12:50 AM IST
நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது - விஷால்
நடிகர் சங்கத் கட்டடத்தை முடிக்க இறுதி வரை போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
20 Jun 2019 2:16 AM IST
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது தொடர்பாக சுவாமி சங்கரதாஸ் அணி ஆளுநரை சந்திக்க திட்டம்
சுவாமி சங்கரதாஸ் அணியினர் நாளை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலா புரோஹித்தை சந்திக்க உள்ளனர்.