நீங்கள் தேடியது "Karan Johar"
25 July 2019 7:27 AM IST
அர்ஜுன் ரெட்டி பட நாயகனின் புதிய படம் : இந்தி ரீமேக் உரிமையை பெற்றார் இயக்குனர் கரன் ஜோஹர்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார்.
6 Feb 2019 2:59 PM IST
ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு
பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2019 4:10 PM IST
கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை
பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது.