நீங்கள் தேடியது "Kandy"
11 Nov 2018 9:26 AM IST
இலங்கை அதிபர் சிறிசேனா கண்டியில் வழிபாடு
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா கண்டியிலுள்ள தலதா மாளிகைக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
17 July 2018 11:06 AM IST
ராணுவ முகாமில் வளர்க்கப்பட்டதா சிறுத்தை..?
இலங்கை கிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.இதைத் தொடர்ந்து 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.