நீங்கள் தேடியது "Kanchipuram News"

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா
17 Dec 2019 3:24 PM IST

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா

மார்கழி மாதம் தொடங்கியதை ஒட்டி, காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் திருவெம்பாவை பாடி வீதி உலா வந்தனர்.

துள்ளித் திரியும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : மதுபோதைக்கு தாய் அடிமையானதால் நேர்ந்த அவலம்
10 Dec 2019 1:37 PM IST

துள்ளித் திரியும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : மதுபோதைக்கு தாய் அடிமையானதால் நேர்ந்த அவலம்

துள்ளித் திரியும் வயதில் இரண்டு சிறுவர்கள், காஞ்சிபுரம் கோயில் வாசலில் பிச்சையெடுத்து வருவது, காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் - மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை
29 May 2019 3:28 PM IST

பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் - மாவட்ட எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

டாஸ்மாக் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் தொடர்பாக, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து - சக்கரத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பு
12 May 2019 4:02 AM IST

அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து - சக்கரத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

ஊழல் புகார் எதிரொலி - பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தகுதி நீக்கம்
25 April 2019 7:42 AM IST

ஊழல் புகார் எதிரொலி - பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தகுதி நீக்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழுவில் உள்ளவர்கள் ஊழல் செய்துள்ளதால் கூட்டுறவு சங்கத்தின் வருவாய் குறைந்துள்ளதாக புகார் எழுந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு
7 Dec 2018 1:06 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிப் பொழிவு - வாகன ஓட்டிகள் தவிப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தரமற்ற பொருள்கள் விற்பனை - உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
31 Oct 2018 10:39 AM IST

தரமற்ற பொருள்கள் விற்பனை - உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது.