நீங்கள் தேடியது "Kanchipuram Collector"
2 April 2020 7:44 AM IST
"டெல்லி சென்றவர்கள் தாமாக தகவல் தெரிவிக்கவும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 Aug 2019 4:21 AM IST
துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
28 July 2019 2:07 PM IST
28-வது நாள் அத்திவரதர் உற்சவம்: ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
விடுமுறை நாளான இன்று, திரளான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
28 July 2019 12:26 PM IST
அத்தி வரதர் உற்சவம்: "வெளிர்நீல நிறப் பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர் " - பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 28ஆம் நாளான இன்று, வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
26 July 2019 1:12 PM IST
ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர்...
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 25ஆம் நாளான இன்று, மாம்பழ நிறப்பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.
24 July 2019 7:10 PM IST
ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் - அர்ச்சகர்
ஆகம விதிகளை மீறாமல் அத்திவரதர் சிலை 17 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்கப்படும் என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
24 July 2019 4:25 PM IST
அத்திவரதர் தரிசனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை தேவை - உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அத்திவரதர் தரிசனத்துக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.
24 July 2019 7:00 AM IST
'அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை', சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
22 July 2019 7:53 PM IST
ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - நடிகர் எஸ்.வி.சேகர்
ரஜினி கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
22 July 2019 6:46 PM IST
அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி ஆகம விதிப்படி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
அத்திவரதரை நீரில் வைக்காமல் இருப்பது பற்றி, ஆகம விதிப்படி தான் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
22 July 2019 2:11 PM IST
அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்ககூடாது - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
பக்தர்களின் வருகையால் காஞ்சிபுரம் திருப்பதி போல் மாறிவிடும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் கூறியுள்ளார்.
21 July 2019 11:54 AM IST
இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...
அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.