நீங்கள் தேடியது "Kamarajar Statue"
29 Dec 2019 6:41 PM IST
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
15 July 2018 5:28 PM IST
காமராஜர் காட்டிய தேசிய பாதையில் பாஜக செல்லும் - பொன். ராதாகிருஷ்ணன்
"காமராஜரின் நேர்மையான வழியை பா.ஜ.க. பின்பற்றுகிறது "
15 July 2018 3:30 PM IST
காமராஜர் சிலை பீடத்தில் பாஜக கொடி கட்டியதால் ஆத்திரம் - பாஜக-காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல்
சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் பரபரப்பு ஏற்பட்டது.