நீங்கள் தேடியது "kamal haasan thanthi tv"
8 March 2019 5:14 PM IST
"சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்" - கமல்ஹாசன்
நேர்மையானவர்களுக்கு அரசியல் சுலபமான படிக்கட்டு இல்லை என்றும், தற்போது இணையதள காலத்தில் பயணிக்கும் நமது சமுதாயத்திற்கு ஒழுக்கம் அவசியம் வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
8 March 2019 2:24 PM IST
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
8 March 2019 2:18 PM IST
"என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள்" - கமல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
28 Jan 2019 12:20 PM IST
தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை : கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் உள்ளிட்ட 7 சமூகங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க இருப்பதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 Nov 2018 9:36 PM IST
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது - நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார்
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது என நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
24 Nov 2018 12:35 PM IST
'தேவர்மகன்-2' என்று சொன்னது ஏன்? - கமல் விளக்கம்
டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பரிசீலிக்க மாட்டேன் என கமல் தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 2:30 AM IST
"உங்கள் ஓட்டுக்களை விற்காதீர்கள்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுரை
"சாதி கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்" - கமல்
7 Nov 2018 1:51 PM IST
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் இல்லை - கமல்ஹாசன்
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் அல்ல என்றும், மக்களின் கருவியாக தாம் திகழ்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 1:35 PM IST
"சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது" - கமல்
சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 4:15 PM IST
காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் என்றார் கமல் - திருநாவுக்கரசர்
ராகுல்காந்தியை சந்தித்த கமல்ஹாசன் காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 10:24 PM IST
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018
அ.தி.மு.க 47: சாதனையும் சவாலும் ! ஆயுத எழுத்து 17.10.2018 சிறப்பு விருந்தினராக : கோவை செல்வராஜ், அதிமுக // செந்தமிழன், தினகரன் ஆதரவு // ரமேஷ், பத்திரிகையாளர் // ராமசந்திரன், அதிமுக தொண்டர்...
17 Oct 2018 11:59 AM IST
அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு தொடக்க விழா - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மரியாதை
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சியின் 47ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.