நீங்கள் தேடியது "kamal haasan politics"

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்
2 Nov 2020 2:56 PM IST

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் எங்கள் அணியில் இருந்தால் நல்லது - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி
9 Feb 2019 4:30 PM IST

கமல்ஹாசன் எங்கள் அணியில் இருந்தால் நல்லது - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை - சரத்குமார் அறிவிப்பு
13 Jan 2019 12:42 AM IST

"ரஜினி - கமலுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை" - சரத்குமார் அறிவிப்பு

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்
2 Dec 2018 1:24 PM IST

விவசாயிகளுடன் சேர்ந்து அரசுக்கு அறவழியில் அழுத்தம் கொடுப்பேன் - கமல்ஹாசன்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
1 Dec 2018 5:04 PM IST

"நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பேரிடர் நிவாரண பணிகள் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் புரட்சி செய்யுமா?
5 Jun 2018 9:22 AM IST

கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் புரட்சி செய்யுமா?

கமலின் அதிரடி அரசியல் வெல்லுமா? ரஜினியின் அமைதி அரசியல் வெல்லுமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...