நீங்கள் தேடியது "kamal birthday"
7 Nov 2020 9:56 PM IST
(07/11/2020) ஆயுத எழுத்து - ரஜினி இடத்தில் கமல்...? மூன்றாம் அணிக்கு முயற்சியா...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக/தீரன், பா.ம.க/பிரவின் காந்த், இயக்குனர்/சினேகன், மக்கள் நீதி மய்யம்
31 Oct 2020 6:21 PM IST
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு
கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்
9 Nov 2019 2:05 AM IST
"இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு"
தனது குரு கே.பாலச்சந்தருக்கு நடிகர் கமல்ஹாசன் சிலை வைத்து மரியாதை செய்துள்ளார்.
8 Nov 2019 1:58 PM IST
"ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது" - கமல்ஹாசன்
நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2018 2:30 AM IST
"உங்கள் ஓட்டுக்களை விற்காதீர்கள்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுரை
"சாதி கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்" - கமல்
7 Nov 2018 1:51 PM IST
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் இல்லை - கமல்ஹாசன்
எந்த கட்சிக்கும் தாம் ஊதுகுழல் அல்ல என்றும், மக்களின் கருவியாக தாம் திகழ்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2018 10:55 AM IST
கமல்ஹாசனின் 64-வது பிறந்தநாள் : குழந்தை நட்சத்திரமாக வந்த கமல், உலகநாயகன் ஆனது எப்படி?
நடிகர் கமல்ஹாசன், இன்று தனது 64-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவரது திரையுலக சாதனைகளை திரும்பிப் பார்க்கும், ஒரு சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்
4 Nov 2018 5:45 PM IST
"தனது பிறந்த நாளன்று செய்ய வேண்டியவை மக்களுக்கு நற்பணிகளே" - கமல்ஹாசன்
பிறந்த நாள் அன்று தன்னை வந்து சந்திப்பதை விட, அவரவர் பகுதி மக்களுக்கு நற்பணிகளை செய்ய வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.