நீங்கள் தேடியது "Kalingarayan Project"
11 Feb 2019 9:35 AM IST
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதாக கூறி, காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.