நீங்கள் தேடியது "Kalaipuli S. Thanu"

விஜயகாந்த் சொன்னால் தேர்தல் பிரசாரம் செய்வேன் - விஜயபிரபாகர்
14 Nov 2018 4:17 PM IST

விஜயகாந்த் சொன்னால் தேர்தல் பிரசாரம் செய்வேன் - விஜயபிரபாகர்

தேமுதிக வளர்ந்து கொண்டே தான் இருப்பதாக விஜயபிரபாகர் தெரிவித்துள்ளார்.

பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்
4 Nov 2018 6:12 PM IST

பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள் - இல.கணேசன்
16 Aug 2018 3:38 PM IST

திமுகவினர் பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுகிறார்கள் - இல.கணேசன்

வெறுப்பை உமிழ்வது தான் அரசியலுக்கு அடிப்படையா? - திமுக குறித்து இல.கணேசன் கருத்து

3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்
15 Aug 2018 6:14 PM IST

3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசிடம் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது - அமைச்சர் காமராஜ்

திமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக..? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
15 Aug 2018 5:48 PM IST

திமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக..? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்

கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
15 Aug 2018 4:46 PM IST

கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஸ்டாலின் தான் - அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா
14 Aug 2018 6:52 PM IST

கருணாநிதி வழியில் திமுக சொற்பொழிவாளர்கள் இயங்குவார்கள் - திருச்சி சிவா

கருணாநிதி நினைவிடத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...
14 Aug 2018 3:08 PM IST

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - நடிகர் விஷால்
14 Aug 2018 7:40 AM IST

"கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - நடிகர் விஷால்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.
13 Aug 2018 8:55 PM IST

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை - ரஜினி வேதனை.

மெரினாவில் இடம் வழங்கியதற்கு எதிராக அரசு மேல் முறையீட்டுக்கு போயிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் - ரஜினி