நீங்கள் தேடியது "KadagamPalli Surendran"

பம்பைக்கு  தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை - கடகம்பள்ளி, கேரள அமைச்சர்
7 Oct 2018 5:34 AM GMT

"பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை" - கடகம்பள்ளி, கேரள அமைச்சர்

சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.