நீங்கள் தேடியது "Kabaddi"
18 March 2019 3:35 AM
தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
18 March 2019 2:35 AM
நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு : மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி
தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி தஞ்சையில் நடைபெற்றது.
3 March 2019 9:01 AM
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன
21 Jan 2019 6:36 AM
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.
6 Sept 2018 11:37 PM
காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.
24 Aug 2018 1:39 PM
ஆசிய போட்டி மகளிர் கபடி இறுதிச் சுற்று: ஈரானிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
ஆசிய போட்டி மகளிருக்கான கபடி இறுதிச் சுற்றில் ஈரானிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
1 July 2018 4:41 AM
கபடி மாஸ்டர்ஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.
26 Jun 2018 2:32 AM
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானை 24 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
24 Jun 2018 4:42 AM
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி
கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி, 29 புள்ளிகள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
3 Jun 2018 1:40 PM
கபடி போட்டியில் வென்ற புதுக்கோட்டை அணி
கபடி போட்டி - இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது புதுக்கோட்டை அணி