நீங்கள் தேடியது "K Natarajan"
25 Jun 2019 12:59 PM IST
இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்
இந்திய கடலோர காவல் படை இயக்குநராக, கே. நடராஜனை நியமித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.