நீங்கள் தேடியது "June 30"

மதுரையில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு
22 Jun 2020 6:42 PM IST

மதுரையில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆகிய பகுதிகளில் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்
1 Jun 2020 3:28 PM IST

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...
31 May 2020 9:41 PM IST

(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்...

(31/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா தளர்வு 1.0 : மக்கள் vs வைரஸ்... சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // சிவ ஜெயராஜ், திமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், சாமானியர்