நீங்கள் தேடியது "Joe Biden"
1 Jun 2021 10:52 PM IST
பல்கலைக்கழங்களில் பணி நியமன விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெறுவதற்காக, மதம் மாறிய பணியாளர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2021 6:09 PM IST
"இந்திய பொருளாதார சரிவு அதிகரிப்பு" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார்
இந்தியாவின் பொருளாதார சரிவு அதிகரித்திருப்பதற்கு, மத்திய பாஜக அரசின் திறமையின்மையே காரணம் என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.
1 Jun 2021 2:41 PM IST
2013 வரை பளுதூக்குதலில் கலக்கிய வீரர் - பாலின மாறுபாடால் திருநங்கையானார்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பளுத்தூக்கும் போட்டியில் திருநங்கை ஒருவர் பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்....
1 Jun 2021 2:37 PM IST
நடிகை சாந்தினி அளித்த புகார் எதிரொலி - மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்கள் சேகரிப்பு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
1 Jun 2021 2:16 PM IST
ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஆஸி. சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வருகை
ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வந்துள்ளனர்.
1 Jun 2021 11:05 AM IST
போர் வீரர்கள் நினைவு தினம் - அமெரிக்க அரசு அனுசரிப்பு
அமெரிக்காவில் போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
1 Jun 2021 9:46 AM IST
இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று
நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு கொரோனா
31 May 2021 10:16 PM IST
"மரணங்களை தெரிவிப்பது அவமானம் அல்ல" - கொரோனா - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
29 May 2021 8:56 PM IST
குடியிருப்பு வளாகத்திற்குள் ஒய்யாரமாக உலா வரும் சிறுத்தை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
மும்பையில் உள்ள கோர்கன் பகுதி குடியிருப்பு வளாகத்திற்குள் சிறுத்தைப் புலி ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 May 2021 5:24 PM IST
கொரோனா பாதிப்பு மையமாகும் ஈரோடு... வேகமாக நிரம்பும் படுக்கைகள்
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு மையமாகி வருகிறது. மாவட்டத்தில் 13 ஆயிரத்து 516 பேர் சிகிச்சை பெறும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
26 May 2021 12:04 PM IST
பைடன் - புதின் சந்திப்பு? : சைபர் தாக்குதலை தடுக்க வியூகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இடையிலான சந்திப்பு அடுத்த மாதம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
25 May 2021 2:16 PM IST
காதலியுடன் சேர்ந்து வாழும் பிரிட்டன் பிரதமர் - பிரிட்டன் பிரதமருக்கு கல்யாணம்...
பிரட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.